தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளை சார்பாக 23.09.25 அன்று இஷா தொழுகைக்கு பிறகு *இளைஞர் தாவா குழு கலந்தாலோசனைக் கூட்டம்*
கிளை செயலாளர் முஹம்மது தன்வீர் தலைமையில் நடைபெற்றது.
இதில்
📌 இன்ஷா அல்லாஹ் நடக்க இருக்கும் எளிய மார்க்கத்திற்கு இளைஞர்களுக்கு தனிநபர் தாவா செய்து நிகழ்ச்சிக்கு அழைப்பது எனவும்
📌 அக்டோபர் 5 இளைஞர்கள் எழுச்சி மாநாட்டிற்கு நகரப் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு தாவா செய்து மாநாட்டிற்கு அழைத்து செல்வது என்றும்
📌 இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் சம்பந்தமாக பேசப்பட்டது
இன்னும் அவசியமான விஷயங்கள் பேசப்பட்டு இனிதே நிறைவு பெற்றது
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment