25 September 2025

நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு _இளைஞர் தாவா குழு _ 24/09/2025

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளை சார்பாக 24/09/2025 அன்று இளைஞர் தாவா குழுவினர்

இன்ஷா அல்லாஹ். வரும் 26/09/2025 அன்று நடக்க இருக்கும் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி
மற்றும் இளைஞர்கள் எழுச்சி மாநாடு பற்றி விளக்கி அதிகமான சகோதரர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment