21 September 2025

நன்மையைக் கொண்டு தீமையை அழிப்போம் _ மர்கஸ் பயான் _3_ 20/09/2025


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக  உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா* மர்கஸில்  *21/09/2025 ஞாயிறு மக்ரிப்*  தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.

அதில் சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள் "நன்மையைக் கொண்டு தீமையை அழிப்போம்"  எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment