தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை கிளை சார்பாக 25/09/2025 வியாழன் மாலை 5:00 மணிக்கு UKC நகர் (ஜின்னா பாய் இல்லம்) தவ்ஹீத் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது
இதில் சகோதரி. நிஷாரா பாத்திமா அவர்கள் மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.
நமது கிளை சார்பில் 26/09/2025 அன்று நடைபெறவுள்ள "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கி அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment