27 September 2025

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் _ உடுமலை _ 26092025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)  கோவை தெற்கு மாவட்டம்  
உடுமலை கிளை சார்பாக 

 26/09/2025 வெள்ளி மாலை 6:40 மணி முதல் 8:40 மணி வரை  MP நகர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளி முன்புறம்


"இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதர் நெல்லை மைதீன்.MISc., அவர்கள் 




கலந்து கொண்ட மக்களின் பல்வேறு மார்க்க சந்தேகங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவான பதிலை  வழங்கினார்கள்.





பெருவாரியாகஆண்கள், பெண்கள்  குழந்தைகளுடன்  கலந்து கொண்டு மார்க்க விளக்கம் பெற்று பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment