28 September 2025

நிர்வாக மஷூரா - 5 _28092025


 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் 

#நிர்வாக_மஷூரா 

28/09/25  ஞாயிற்றுக்கிழமை பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில்  கீழ்க்கண்ட விஷயங்கள் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது 


📌  கடந்த வார பணிகள் சம்மந்தமாக பேசப்பட்டது


📌 26.09.25 அன்று நடைபெற்ற *இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்* நிகழ்ச்சியின் நிறைகுறைகள் பேசப்பட்டன


📌 இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 5 மதுரையில் நடக்க இருக்கும் தென் மண்டல இளைஞர்கள் எழுச்சி மாநாட்டிற்கு உடுமலை நகர கிளை சார்பாக பெரும் திரளான மக்களை திரட்டி செல்ல ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.


📌 மாநாட்டிற்கு வாகன பொறுப்பாளர்கள் மற்றும் உணவு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்


இன்னும் அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment