தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம்உடுமலை கிளை சார்பாக 25/09/2025 வியாழன் மாலை 5:00 மணி க்கு MP நகர் ஜாபர்அலி பாய் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி. அமீரா .BISc., அவர்கள் அல்லாஹ்வை நம்பினால்....* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் நமது கிளை சார்பில் 26/09/2025 அன்று நடைபெறவுள்ள "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கி அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.


No comments:
Post a Comment