28 September 2025

மர்கஸ் பயான் _4_ 28092025



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக 

  உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா* மர்கஸில்  *28/09/2025 ஞாயிறு மக்ரிப்*  தொழுகைக்கு பின் ர்கஸ் பயான் நடைபெற்றது.

அதில் சகோதரர். முஹம்மது தன்வீர் அவர்கள்" இறையச்சம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

 சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்

அல்ஹம்துலில்லாஹ்


No comments:

Post a Comment