தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா* மர்கஸில்
*01/10/2025 அன்று மக்ரிப்* தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.
அதில் சகோதரர். அப்துர் ரஹ்மான் அவர்கள்
*இஸ்லாம் வழிகாட்டும் தூய்மை* எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment