16 October 2025

மகத்தான வெற்றி_ பெண்கள் பயான்_(10) _ 16/10/2025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)  கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  16/10/2025 வியாழன் மாலை 5:00 மணி க்கு

சகோதரர். நபீஷா பாய் அவர்கள் பாரதி நகர் இல்லத்தில்  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் சகோதரி. தவ்லத் (மடத்துக்குளம்)., அவர்கள்  "மகத்தான வெற்றி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


அதிகமான சகோதரிகள் கலந்து பயண்பெற்றனர்


அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment