
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
16/10/2025 வியாழன் பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் *அப்துல்லாஹ்* அவர்கள் திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 29 முதல் 30 வரை
என் சமுதாயத்தினரே! இதற்காக உங்களிடம் நான் எந்தப் பொருளாதாரத்தையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. இறைநம்பிக்கை கொண்டோரை நான் விரட்ட மாட்டேன். அவர்கள் தமது இறைவனைச் சந்திக்கக் கூடியவர்கள். மாறாக, உங்களை அறிவற்ற சமூகமாகவே காண்கிறேன்”
என் சமுதாயத்தினரே! அவர்களை நான் விரட்டி விட்டால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யார்? சிந்திக்க மாட்டீர்களா?”
என்பதைபடித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment