தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் நிர்வாக மஷூரா
26/10/25 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
செயலாளர் முகமது தன்வீர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில்
📌 கடந்த வார பணிகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.
📌 வரும் வாரம்
இரண்டு பெண்கள் பயான் நடத்துவது
இரண்டு மர்கஸ் பயான்
நடத்துவது என்றும்
📌 வியாழன் மக்ரிப் தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா செய்து தொழுகைக்கு பொதுமக்களை அழைப்பது என்றும்,
📌 இன்ஷா அல்லாஹ் வருகின்ற நவம்பர் 2 தர்பியா நடத்துவது என்றும்
📌 தர்பியாவிற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டன
📌 அக்டோபர் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்பு பொது மஷூரா நடத்துவதென்றும்
📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment