தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் ஆண்டியகவுண்டனுர் கிளை சார்பாக 26/10/2025 ஞாயிறு மாலை 5:00 மணிக்கு
ஆண்டியகவுண்டனுர் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி. அன்ஷிதா அவர்கள் "நிரந்தர தங்குமிடம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதிகமான சகோதரிகள் கலந்து பயன்பெற்றனர்
இதில் கலந்து கொண்ட மற்றும் சிறப்புரை ஆற்றியவர்க்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment