26 October 2025

குர்ஆன் வகுப்பு _11: வசனம் 51-52_ 26102025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக


26/10/2025 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.

இதில் சகோதரர் *அப்துல்லாஹ்* அவர்கள்

திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 51-52

என் சமுதாயத்தினரே! நான் உங்களிடம் இதற்காக எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி, என்னைப் படைத்தவனிடமே உள்ளது. சிந்திக்க மாட்டீர்களா?”.

என் சமுதாயத்தினரே! உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி, பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! அவன் உங்கள்மீது தொடர்மழையைப் பொழியச் செய்வான். உங்கள் வலிமையை மென்மேலும் அதிகரிப்பான். நீங்கள் குற்றமிழைத்தோராகப் புறக்கணித்து விடாதீர்கள்” (என்று அவர் கூறினார்.)

என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.

அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment