18 October 2025

இன்றைய இளைஞர்களின் நிலை....பெண்கள் பயான்_(11)_ 18102025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  18/10/2025 சனிக்கிழமை அன்று  உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  பெண்கள் பயான் நடத்தப்பட்டது.

 இதில் சகோதரி. ஆஃப்ரின்.DISc., அவர்கள்  "இன்றைய இளைஞர்களின் நிலை...."  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதிகமான சகோதரிகள் கலந்து பயன்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment