19 October 2025

நிர்வாக மஷூரா_(9)_19102025

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா  

19/10/25 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இதில்  


📌  கடந்த வார பணிகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.


📌  வரும் வாரம் இரண்டு பெண்கள் பயான் நடத்துவது

இரண்டு மர்கஸ் பயான் நடத்துவது என்றும்


📌  வியாழன் மக்ரிப் தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா செய்து  தொழுகைக்கு பொதுமக்களை அழைப்பது என்றும், 


📌 மர்கஸ் கட்டிட மராமத்து பணிகளை உடனே செய்வது என்றும்


📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment