தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
18/10/2025 சனி பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் *அப்துல்லாஹ்* அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 32 - 34
32. நூஹே! எங்களிடம் நீர் வாதம் செய்து விட்டீர். அதிகமாகவே எங்களிடம் வாதம் செய்துவிட்டீர். நீர் உண்மையாளர்களில் இருந்தால், நீர் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று அவர்கள் கூறினர்.
33-34 அல்லாஹ் நாடினால் அதை உங்களிடம் அவன்தான் கொண்டு வருவான். நீங்கள் தப்பிப்போர் அல்ல! நான் உங்களுக்கு அறிவுரை கூற விரும்பினாலும், உங்களை வழிகேட்டில் விட்டுவிட அல்லாஹ் நாடி விட்டால் எனது அறிவுரை உங்களுக்குப் பயனளிக்காது. அவன்தான் உங்கள் இறைவன். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்” என்று அவர் கூறினார்.
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment