31 October 2025

நிர்வாக மஷூரா (11) _31102025


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின்

*நிர்வாக மஷூரா* 31/10/25 வெள்ளி பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
கிளைதலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இதில்
📌 கடந்த வார பணிகளின் நிறை குறைகள் ஆலோசிக்கப்பட்டது.
📌 இன்ஷாஅல்லாஹ் 31/10/2025 இன்று நடைபெறவுள்ள பொது மஷூரா எப்படி சிறப்பாக நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது.
📌 இன்ஷாஅல்லாஹ் 02/11/2025 ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் தர்பியா எப்படி சிறப்பாக நடத்துவது எனவும் ஆலோசிக்கப்பட்டது.
📌 தர்பியாவிற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment