30 October 2025

பாவமன்னிப்பு_ பெண்கள் பயான் (14) _30102025


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக


30/10/2025  வியாழன் மாலை 5:00 மணிக்கு


உடுமலை UKC நகர்  சகோதரர். ஜின்னா பாய் இல்லத்தில்


 பெண்கள் பயான் நடைபெற்றது.


 அதில் சகோதரி. அமீரா.BISc., அவர்கள்  "பாவமன்னிப்பு" எனும் தலைப்பில்


மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.


ஏராளமான சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment