19 October 2025

குர்ஆன் வகுப்பு_11: வசனம் 35 _ 19102025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  

19/10/2025 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  அப்துல்லாஹ் அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 35 


இதை இவர் புனைந்து கூறி விட்டார்” என்று அவர்கள் சொல்கிறார்களா? “நான் இதைப் புனைந்து கூறியிருந்தால் எனது குற்றம் என்மீதே சாரும். ஆனால், நீங்கள் செய்யும் குற்றங்களை விட்டும் நான் விலகியவன்” என்று (நபியே!) கூறுவீராக!


என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.



அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.



அல்ஹம்துலில்லாஹ்



No comments:

Post a Comment