20 October 2025

ஏளனம் செய்யாதீர் _மர்கஸ் பயான்_ 7 _19102025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக 

  உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்  19/10/2025 ஞாயிறு மக்ரிப்  தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.


அதில் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் ஏளனம் செய்யாதீர் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.


 சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment