21 October 2025

குர்ஆன் வகுப்பு _11: வசனம் 40-41_ 21102025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  

21/10/2025 செவ்வாய் பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா1 பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  *அப்துல்லாஹ்* அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 40-41


முடிவில் நமது கட்டளை வந்து, நீரூற்று பொங்கியபோது, “ஒவ்வொன்றிலும் உள்ள ஆண், பெண் கொண்ட ஜோடியையும், யார்மீது வாக்கு முந்திவிட்டதோ அவர்களைத் தவிர உமது குடும்பத்தினரையும், இறைநம்பிக்கை கொண்டோரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக!” என்று கூறினோம். அவருடன் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள்) இறைநம்பிக்கை கொள்ளவில்லை.

இதில் ஏறிக் கொள்ளுங்கள்! இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயரால்தான். எனது இறைவன் மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்” என்று அவர் கூறினார்.

என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.


அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment