தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக (20/10/2025) அன்று
உடுமலை பிரியா ஆர்த்தோ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருந்த
உடுமலை பெதப்பம்பட்டி சகோதரி அமுதா அவர்களின்
எலும்பு அறுவை சிகிச்சைக்கு 🅾️- (Negative) இரத்தம் 1 யூனிட்
சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment