தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 21/10/2025 செவ்வாய் மாலை 5:00 மணி க்கு
சகோதரர். அயூப் பாய் அவர்கள் சிங்கப்பூர் நகர் இல்லத்தில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி. ஆபிதா., அவர்கள் "தொழுகையை சீர் படுத்துவோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதிகமான சகோதரிகள் கலந்து பயண்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment