25 October 2025

குர்ஆன் வகுப்பு _11: வசனம் 49-50 _25102025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  


25/10/2025 சனி பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  அப்துல்லாஹ் அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 49-50


 இவை மறைவான செய்திகளில் உள்ளவையாகும். இவற்றை நாம் உமக்கு அறிவிக்கிறோம். நீரும் உமது சமூகத்தினரும் இதற்கு முன் இவற்றை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையை மேற்கொள்வீராக! இறையச்சமுடையோருக்கே (நல்ல) முடிவு உள்ளது.


ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை (அனுப்பினோம்.) “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு எந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் கற்பனை செய்வோர் தவிர வேறில்லை” என்று அவர் கூறினார்.



என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.



அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment