தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 25/10/2025 சனி மாலை 5:00 மணி க்கு
MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி. நிஷாரா பாத்திமா., அவர்கள் "வாய்மையே வெல்லும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதிகமான சகோதரிகள் கலந்து பயண்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment