24 October 2025

குர்ஆன் வகுப்பு _11: வசனம் 47-48 _24102025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  


24/10/2025 வெள்ளி பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  அப்துல்லாஹ் அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 47-48


 47 என் இறைவனே! எனக்கு எதுபற்றி அறிவு இல்லையோ அதை உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து, எனக்கு அருள் புரியாவிட்டால் நான் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவேன்” என்று அவர் கூறினார்.


48 நூஹே! உமக்கும், உம்முடன் உள்ள சமுதாயங்களுக்கும் நமது அமைதியும், அருள்வளங்களும் உள்ள நிலையில் நீர் இறங்குவீராக!” என்று கூறப்பட்டது. இன்னும் சில சமுதாயங்களுக்கு வசதி வாய்ப்புகளை வழங்குவோம். பின்னர் நம்மிடமிருந்து துன்புறுத்தும் வேதனை அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.

என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.



அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment