தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
27/10/2025 திங்கள் பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 53
ஹூதே! நீர் எந்த ஒரு தெளிவான சான்றையும் எங்களிடம் கொண்டு வரவில்லை. உமது சொல்லுக்காக எங்கள் கடவுள்களை நாங்கள் விடப் போவதில்லை. நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை” என அவர்கள் கூறினர்.
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment