தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக
உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில் 26/10/2025 ஞாயிறு மக்ரிப் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.
அதில் சகோதரர். பஜுலுல்லாஹ் அவர்கள் ஆதம் நபி கேட்ட துஆ எனும் தலைப்பில்
உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment