11 October 2025

ஈமானுடன் உறுதியாக நிற்கும் பாலஸ்தீன் _பெண்கள் பயான் (9) _11102025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  
11/10/2025 சனிக்கிழமை அன்று  உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  பெண்கள் பயான் நடத்தப்பட்டது.


 இதில் சகோதரி. அன்ஷிதா.BISc அவர்கள்  "ஈமானுடன் உறுதியாக நிற்கும் பாலஸ்தீன்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


அதிகமான சகோதரிகள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment