13 October 2025

குர்ஆன் வகுப்பு_11:23-24_13102025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  13/10/2025 திங்கள் பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  *அப்துல்லாஹ்* அவர்கள்  திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 23 முதல் 24 வரை 


23. யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, தமது இறைவனுக்குப் பணிந்து நடக்கிறார்களோ அவர்களே சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.


24. இந்த இரு பிரிவினரின் எடுத்துக்காட்டு, குருடு மற்றும் செவிட்டுத் தன்மை கொண்டவனையும், பார்வை மற்றும் செவிப்புலன் கொண்டவனையும் போன்றதாகும். இவ்விரு பிரிவினரும் தன்மையால் சமமானவர்களா? சிந்திக்க மாட்டீர்களா?

என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.


அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment