தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் நிர்வாக மஷூரா
12/10/25 ஞாயிறு மக்ரிப் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில்
📌 கடந்த வார பணிகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.
📌 *வாராந்திர நிர்வாக மஷூரா * பிரதி *ஞாயிறு பஜ்ர் தொழுகைக்கு பிறகு* நடத்துவது என்றும்
📌 வரும் வாரம்
*இரண்டு பெண்கள் பயான்* நடத்துவது
*இரண்டு மர்கஸ் பயான்* நடத்துவது என்றும்
📌 *வியாழன் மக்ரிப்* தொழுகைக்கு பிறகு *தனிநபர் தாவா* செய்து ஜும்ஆ தொழுகைக்கு பொதுமக்களை அழைப்பது என்றும்,
📌 *மர்கஸ் கட்டிட மராமத்து பணி* களை உடனே செய்வது என்றும்
📌 கிளை யின் முந்தைய நிர்வாக வரவு செலவு *தணிக்கை செய்ய மாவட்ட நிர்வாகத்தை அழைப்பது* என்றும்
📌 கிளை நிர்வாகத்திற்கு புதிய *வங்கி கணக்கு துவங்குவது* என்றும்
📌 கிளையின் *பொது மஷூரா* இன்ஷாஅல்லாஹ் *31/10/2025 வெள்ளிக்கிழமை மக்ரிப்* தொழுகைக்குப் பின்பு நடத்துவது என்றும் ,
📌 மாதாந்திர *தர்பியா* இன்ஷாஅல்லாஹ் *02/11/2025 ஞாயிறு* அன்று மக்ரிபுக்கு பின் நடத்துவது என்றும்,
📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment