15 October 2025

குர்ஆன் வகுப்பு_11:28_15102025


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  15/10/2025 புதன் பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது



 இதில் சகோதரர்  அப்துல்லாஹ் அவர்கள்  திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 28


என் சமுதாயத்தினரே! எனது இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்றில் நான் இருந்து, அவன் தனது அருளை எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டால், நீங்கள் அதை வெறுப்போராக இருக்கும் நிலையில் அதை உங்களுக்கு நாங்கள் வற்புறுத்த முடியுமா? என்பதைச் சிந்தித்தீர்களா?” என்று அவர் கேட்டார்


என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.


அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment