17 October 2025

ரூ. 7500 /= _ மருத்துவ உதவி _ 17/10/2025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  
17/10/2025 வெள்ளி  மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ஜும்ஆ வசூல் செய்த தொகை ரூ. 7500 /=  
உடுமலை பகுதியை சேர்ந்த சகோதரர். மைதீன் பாட்சா  அவர்களின் மருத்துவ செலவினங்களுக்காக  மருத்துவ உதவி வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்


இந்த நற்பணிக்கு உதவிய அனைவருக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் வழங்க பிரார்த்திக்கின்றோம்.


No comments:

Post a Comment