29 October 2025

கவ்ஸர் நீரை பருகுவோம்_ மர்கஸ் பயான் (9) _29102025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக 

  உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்


  29/10/2025 புதன் மக்ரிப்  தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.


அதில் சகோதரர். அப்துல்ரஹ்மான் அவர்கள்  "கவ்ஸர் நீரை பருகுவோம்" எனும் தலைப்பில்

உரையாற்றினார்கள்.


 சகோதர சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment