23 October 2025

தொழுகைக்கு அழைப்பு _குழுதாவா _23102025



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 23/10/2025 வியாழன் மாலை


*குழுதாவா* நடைபெற்றது.


கிளை சகோதரர்கள்


 உடுமலை கடைவீதி பகுதியில் உள்ள  சில இஸ்லாமிய சகோதரர்களை நேரில்  சந்தித்தும்,

சில சகோதரர்களுக்கு போன் மூலமாகவும்


  முஸ்லிம்களுக்கு கடமையான தொழுகையை நிறைவேற்ற பள்ளிக்கு வர தாவா செய்து அழைப்பு விடுக்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்


என

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 

(TNTJ) உடுமலை நகர கிளை

கோவை தெற்கு மாவட்டம்


98430 86807

90801 91544

89736 34383

No comments:

Post a Comment