தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக (03/10/2025) அன்று
மோகன் ஆர்த்தோ மருத்துவமனையில்
அனுமதிக்க பட்டு இருந்த சுமதி என்ற சகோதரியின் முதுகு எலும்பு அறுவை சிகிச்சைக்கு 🅾️➕ இரத்தம் 1 யூனிட் சகோதரர் அனஸ் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
அல்ஹம்துலில்லாஹ்
அவசர இரத்ததானம் தேவைக்கு:
TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை மருத்துவ அணி 6381711507

No comments:
Post a Comment