02 October 2025

சோதனை இன்றி சொர்க்கம் இல்லை _ பெண்கள் பயான்_6_ 02102025

 





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)  கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  02/10/2025 வியாழன் மாலை 5:00 மணி 
க்கு

சகோதரி ஷகிலா (பாலாஜி நகர்) அவர்கள் இல்லத்தில்  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி. ஆபிதா அப்துர் ரஷீத் அவர்கள்  சோதனை இன்றி சொர்க்கம் இல்லை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அதிகமான சகோதரிகள் கலந்து பயண்பெற்றனர்

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment