12 October 2025

பெற்றோரை பராமரிப்போம் _ மர்கஸ் பயான் (6) _ 12102025


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக 

 உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்  12/10/2025 ஞாயிறு மக்ரிப் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.


அதில் சகோதரர். பஜுலுல்லாஹ் அவர்கள் பெற்றோரை பராமரிப்போம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

 சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment