தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகர கிளை சார்பாக MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 01/11/2025 சனிக்கிழமை மாலை பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோதரி. ஹஸீனா.BISc., அவர்கள் "பிறர்நலம் நாடுவோம்" எனும் தலைப்பிலும்,
மாலை 5:35 மணிமுதல் 6:00 வரை
சகோதரி. ஜுவைரியா.BISc., அவர்கள் "மறுமை வெற்றி" எனும் தலைப்பிலும்,
மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.
அதிகமான சகோதரிகள் கலந்து பயண்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment