தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளை சார்பாக 02/11/2025 ஞாயிறு அன்று
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் மஃரிப் தொழுகைக்கு பின் 6:30 முதல் 8:20 வரை
"தொழுகையின் ஒழுங்குகளும் நபிவழி தொழுகையும்" எனும் தலைப்பில்
சகோ. அப்துர்ரஹீம் (கோவை) அவர்கள் பயிற்சி வழங்கி குடும்பவியல் தர்பியா வகுப்பு நடைபெற்றது.
ஏராளமான சகோதர சகோதரிகள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன்
கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment