தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
01/11/2025 சனி பஜ்ர் தொழுகைக்கு பின் உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 63
என் சமுதாயத்தினரே! நான் எனது இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்றில் இருந்து, அவன் தனது அருளை எனக்கு வழங்கியிருந்தும் அவனுக்கு நான் மாறு செய்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார் என்பதைச் சிந்தித்தீர்களா? நீங்களோ எனக்கு இழப்பையே அதிகப்படுத்துவீர்கள்” என்று அவர் கூறினார்.
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment