18 November 2025

குர்ஆன் வகுப்பு _11: வசனம் 101- 102_16112025


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  


18/11/2025 செவ்வாய் கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  அப்துல்லாஹ் அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 101- 102


“நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை; மாறாக, அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டனர். எனவே, உம் இறைவனின் கட்டளை வந்தபோது, அல்லாஹ்வையன்றி அவர்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தார்களோ அந்தக் கடவுள்கள் அவர்களைச் சிறிதும் காப்பாற்றவில்லை. அவர்களுக்கு இழப்பைத் தவிர வேறெதையும் அவை அதிகப்படுத்தவில்லை.

அநியாயம் செய்யும் ஊராரை உமது இறைவன் பிடித்தால் அவனது பிடி இவ்வாறுதான் இருக்கும். அவனுடைய பிடி துன்புறுத்தக் கூடியது; மிகக் கடுமையானது. 

என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.


 சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment