தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
19/11/2025 புதன் கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 103-105
மறுமை வேதனையை அஞ்சுவோருக்கு இதில் சான்று உள்ளது. அது ஒரு நாள்! அதில்தான் மக்கள் ஒன்றுசேர்க்கப்படுவார்கள். அது சாட்சி சொல்லப்படும் நாள்!
நிர்ணயிக்கப்பட்ட தவணைக்காகவே தவிர அதை நாம் பிற்படுத்தவில்லை.
அது வரும் நாளில் அவனது அனுமதியின்றி எவரும் பேச முடியாது. அவர்களில் பாக்கியமிழந்தவனும், பாக்கியமுடையவனும் இருப்பார்கள்.
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment