08 November 2025

குர்ஆன் வகுப்பு _11: 80-81 _08112025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  


08/11/2025 சனி பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  அப்துல்லாஹ் அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 80 - 81


உங்கள் விஷயத்தில் எனக்கு வலிமை இருந்திருக்க வேண்டுமே! அல்லது வலிமையான ஆதரவை நான் பெற்றிருக்க வேண்டுமே!” என்று அவர் கூறினார். 


லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்! அவர்கள் உம்மை நோக்கி வந்துசேர முடியாது. இரவின் ஒரு பகுதியில் உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தினருடன் புறப்படுவீராக! உங்களில் யாரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படப் போகும் துன்பம் (உமது மனைவியாகிய) அவளுக்கும் ஏற்படும். அவர்களுக்கென வாக்களிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை நேரம் அருகில் இல்லையா?


என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.



அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment