தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா* மர்கஸில்
09/11/25 ஞாயிறு அன்று
அதில் சகோதரர். அப்துல் ரஷீத் அவர்கள் S I R தொடர்பான விளக்கங்களை வழங்கி உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரர்கள் கலந்து பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment