தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
13/11/2025 வியாழன் பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 91- 92
“ஷுஜபே! நீர் கூறுவதில் பெரும்பாலானவை எங்களுக்கு விளங்கவில்லை. எங்களில் பலவீனராகவே உம்மைக் காண்கிறோம். உமது குடும்பத்தினர் இல்லையென்றால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம். நீர் எங்களில் மதிப்பிற்குரியவராகவும் இல்லை” என அவர்கள் கூறினர்.
என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வைவிட என் குடும்பத்தினர் உங்களுக்கு மிகுந்த மதிப்புடையவர்களா? அவனை உங்கள் முதுகுக்குப் பின்னால் ஆக்கி விட்டீர்களே! நீங்கள் செய்பவற்றை என் இறைவன் சூழ்ந்தறிபவன்” என்று கூறினார்.
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment