தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
13/11/2025 வியாழன் மாலை 5:00 மணிக்கு
உடுமலை சதாசிவம் வீதி அரபி மதரஸா பின்புறம் சகோதரர். பஜுலுல்லாஹ் பாய் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
"செவியேற்போம் கட்டுப்படுவோம்"
எனும் தலைப்பில் மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment