11 November 2025

அவசர இரத்ததானம் _6_11112025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக (11/11/2025) அன்று

உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருந்த சகோதரி. பழனியம்மாள் என்பவருக்கு 🅱️✝️ இரத்தம் 1️⃣ unit சகோதர் விக்கி அவர்கள் மூலம் உடுமலை அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment