தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக
உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்
15/11/2025 சனிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.
அதில் திருச்சி சகோதரர். முஹம்மது சேரு அவர்கள் "கவனமாக அமல்கள் செய்வோம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
ஏராளமான சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment